காதல் கடிதாசி


காதல் கடிதாசியைக்

காற்றில் எழுதிய காலத்தில்

காதல் கற்போடு இருந்தது!


காதல் கடிதாசியைக்

கணினியில் எழுதிய கணமே

காதல் கற்பிழந்து விட்டது!


                           -இலக்கியன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு