தமிழ்
எம் தமிழ் வாழ்க!
எண்திக்கும்... யாண்டும்...
மண் கண்ட முதல் மொழி
விண் கொண்ட முதல் மொழி
ஒண்மை செறிந்ததன்மை செறிந்த
பழைமை என்னும்
இளமை செறிந்த
அமிழ்தாம் -எம்
தமிழ் வாழ்க!
எண்திக்கும்..
யாண்டும்...
எம் தமிழ் வாழ்க!
எம் தமிழ் வாழ்க!!
எம் தமிழ் வாழ்க!!!
-இலக்கியன்
-இலக்கியன்
கருத்துகள்
கருத்துரையிடுக