உலகும் வாழ்வும் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் மே 07, 2026 இரவில் பகல் உறங்குகின்றது பகலில் இரவு உறங்குகின்றது நனவுகள் தூக்கத்தில் மறைகின்றன கனவுகள் விழிப்பில் மறைகின்றன உலகும் வாழ்வும் உருள்வது இப்படித் தான்! -இலக்கியன் மேலும் படிக்கவும்