கணக்கு


அன்பைக் [+] கூட்டு

ஆணவத்தைக் [-] கழி

இன்பத்தை [÷] வகு  

ஈகையைப் [×] பெருக்கு

அவ்வளவு தான் வாழ்க்கைக் கணக்கு!

அறிந்துகொள் மனிதா !
மதிப்பெண் நூறும்
மதிக்கும் ஊரும் பெறுவாய் !


                         -இலக்கியன்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி