உலகும் வாழ்வும்

இரவில் பகல் உறங்குகின்றது

பகலில் இரவு உறங்குகின்றது 

நனவுகள் தூக்கத்தில் மறைகின்றன

கனவுகள் விழிப்பில் மறைகின்றன 

உலகும் வாழ்வும்

உருள்வது இப்படித் தான்! 


                                        -இலக்கியன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு