இயற்கை


குயில்கள் எல்லாம் காக்கைகளின் பிள்ளைகள்!

காக்கைகள் எல்லாம் குயில்களின் பெற்றோர்!

எண்ணாதவர்க்குப் புரியாது இயற்கை
எண்ணிப் பார்த்தால் இனிதாகும் வாழ்க்கை!

                                  =இலக்கியன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு