காதலின் தன்மை

 

காதலின் தன்மை

ஆதலின் தன்மையோ?
சாதலின் தன்மையோ??

கன்னியின் தன்மை
கண்ணியின் தன்மையோ?
உண்ணியின் தன்மையோ??

ஆடவர் தன்மை
மூடர் தன்மையோ?
வேடர் தன்மையோ??

காதலின் தொடக்கம்
ஆதலின் தொடக்கமோ?
சாதலின் தொடக்கமோ??

அறிவீரோ?
அறிந்தவர் உரைப்பீரோ?

                         - இலக்கியன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு