ஐந்தறிவு ஆறறிவு

 


ஆறறிவு மனிதர் சொல்வதை
ஐந்தறிவு நாய் புரிந்து கொள்கின்றது!

ஐந்தறிவு நாய் சொல்வதை
ஆறறிவு மனிதர் புரிந்துகொள்வதில்லை!


ஆறறிவு யாருக்கு?
ஐந்தறிவு யாருக்கு?
ஆராய வேண்டியுள்ளது!

                                          - இலக்கியன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு