மௌனம் வலியது

 

அறிவாளியின் பேச்சு

அறிவற்றவனிடம் எடுபடாது!


பெருமை மிகுந்தவரின் மதிப்பு

பெருமையற்றவனிடம் செல்லுபடி ஆகாது!


தரமற்றதிடம் பேசி...

தரம் தாழ்ந்திட வேண்டாம்!


மௌன வேலி அமைத்துக் கொள்க!

மௌனம் வலியது!


சொல்லை விட -எய்தும்

வில்லை விட


மௌனம் வலியது!

மௌன வேலி அமைத்துக் கொள்க!


                                         -இலக்கியன் 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு