காதல்

 

கொடியது உலகில் எது என்றால் காதலே!
அடிமைகள் உலகில் யார் என்றால் காதலர்களே!
உள்ளுள் இருந்து வெல்லும் பகை காதல்!
மெல்ல உயிரைக் கொல்லும் நஞ்சு காதல்!

                               -இலக்கியன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு