இருப்பது இல்லாதது
எல்லாம் இருப்பவனை மனிதர் விரும்புவர்
எதுவும் இல்லாதவனை இறைவன் விரும்புவான்
இருப்பது எதுவோ அது இல்லாததுஇல்லாதது எதுவோ அது இருப்பது
அறிந்தவன் அறிஞன் - இதை
அறியாதவன் வறிஞன்.
-இலக்கியன்
எல்லாம் இருப்பவனை மனிதர் விரும்புவர்
எதுவும் இல்லாதவனை இறைவன் விரும்புவான்
இருப்பது எதுவோ அது இல்லாதது
கருத்துகள்
கருத்துரையிடுக