அங்குசம்

 

உன்னிடம் அங்குசம் இருந்தால்

உள்ளத்தை அடக்கும் பாகன் நீ !

உள்ளத்திடம் அங்குசம் இருந்தால்
உன்னைக் கொல்லும் யானை அது !


                                           -இலக்கியன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு