இளந்தென்றல்

 

கோடை வெயில் -என்

ஆடைகளை நனைத்தது!

புழுக்கத்தில் நான்

புழுங்கிக் கொண்டிருந்தேன்!

இளந் தென்றல்

என் மீது வீசியது!

திரும்பிப் பார்த்தேன்!

திருப்பத்தில் அவள் சென்று மறைந்தாள்!

                                             -இலக்கியன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு