ஒற்றுமை


சிறுத்தைக் கூட்டம் என்றாலும்

சிற்றெறும்புக் கூட்டம் வெல்லும்!

ஒற்றுமை
உள்ளதென்றால்.

                                       -இலக்கியன்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு