மலரே

 


மலரே நீ அழகில்லை
மலரே நீ மணமில்லை
மலரே நீ மென்மையில்லை
மலரே நீ மேன்மையில்லை
ஏன் என்றால்
என்னவள் கூந்தலில் நீ இல்லை.

                                       -இலக்கியன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்

காதலன்-காதலி

கணக்கு